உங்கள் தொகுதியில் யார் யார் வேட்பாளர்கள்.? திருவள்ளூர் காங்கிரஸ்-சசிகாந்த் செந்தில் பாஜக-பாலகணபதி தேமுதிக-நல்லதம்பி நாம் தமிழர்-ஜெகதீஸ் சந்தர் வட சென்னை திமுக-கலாநிதி வீராச்சாமி பாஜக-பால் கனகராஜ் அதிமுக-இராயபுரம் மனோ நாம் தமிழர்-அமுதினி மத்திய சென்னை திமுக-தயாநிதி மாறன் பாஜக-வினோஜ் செல்வம் தேமுதிக-பார்த்தசாரதி நாம் தமிழர்-கார்த்திகேயன்8 தென் சென்னை திமுக-தமிழச்சி தங்கப்பாண்டியன் பாஜக-தமிழிசை செளந்தரராஜன் அதிமுக-ஜெயவர்தன் நாம் தமிழர்-தமிழ்செல்வி காஞ்சிபுரம் திமுக-செல்வம் பாமக-ஜோதி வெங்கடேஷ் அதிமுக-ராஜசேகர் நாம் தமிழர்-சந்தோஷ்குமார் ஸ்ரீபெரும்புதூர் திமுக-டி.ஆர்.பாலு தமாகா-வேணு கோபால் அதிமுக-பிரேம்குமார் நாம் தமிழர்-ரவிச்சந்திரன் விழுப்புரம் வி.சிறுத்தைகள்-ரவிக்குமார் பாமக-முரளி சங்கர் அதிமுக-பாக்கியராஜ் நாம் தமிழர்-இயக்குனர் களஞ்சியம் ஆரணி திமுக-தரணி வேந்தன் பாமக-கணேஷ்குமார் அதிமுக-கஜேந்திரன் நாம் தமிழர்-பாக்கியலட்சுமி திருவண்ணாமலை திமுக-அண்ணாத்துரை பாஜக-அஸ்வத்தாமன் அதிமுக-கலியபெருமாள் நாம் தமிழர்-ரமேஷ் பாபு தருமபுரி திமுக-ஆ.மணி பாமக-செளமியா அன்புமணி அதிமுக-அசோகன் நாம் தமிழர்-அபிநயா கிர...
உலகம் முழுவதும் உள்ள தமிழ் செய்திகளை தெரிந்து கொள்ள