பேராசையால், தனியார் நிறுவனத்திடம் அதிக பணம் பிடுங்க வேண்டி தேனி குப்பி நாயக்கன்பட்டி அருகே அரசுக்கு எதிராக சிலர் வீண் போராட்டம்! வீண் போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை தேனி: நாட்டின் பல பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான காற்றாலைகள் நிறுவப்பட்டு அந்த காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை டவர்கள் மூலம் அரசாங்க துணை மின் நிலையத்திற்கு கொண்டு வந்து நாடு முழுவதும் விநியோகித்து அதன் மூலம் மின்சார பற்றாக்குறை தீர்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தனியார் நிலம் வழியாக டவர் கொண்டு செல்லப்படும் போது, அந்தந்த பகுதிக்கு தெரிவிக்கப்பட்டுள்ள அரசாங்க வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி உரிய இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. அரசியல் சாசனப்படி ஒரு நிலம் தனிநபர் பேரில் பட்டா பெற்று இருந்தாலும் அரசாங்கத்திற்கு தேவைப்படும் போது அந்த நிலத்தை அரசாங்கத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்பது விதி. அதற்காக அரசு உரிய இழப்பீடு வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. தேனி அருகே குப்பி நாயக்கன்பட்டி பகுதியில் தனியார் காற்றாலைகள் அமைக்கப்பட்டு அந்த க...
உலகம் முழுவதும் உள்ள தமிழ் செய்திகளை தெரிந்து கொள்ள