ஈரோடு மஞ்சள் மார்கெட் நேரடி விலை நிலவரம் – ஜூன் 30, 2022 ஒரு குவிண்டால் – மஞ்சள் விலை ஈரோடு விராலி வகை மஞ்சள் ரூபாய் 7200 – 7400 ஈரோடு கிழங்கு வகை மஞ்சள் ரூபாய் 6600 – 6800 சேலம் விராலி வகை மஞ்சள் ரூபாய் 8800 – 9000 சிறு சேலம் விராலி வகை மஞ்சள் ரூபாய் 7700 – 7900 சேலம் கிழங்கு வகை மஞ்சள் ரூபாய் 7100 – 7300 பழைய விராலி வகை மஞ்சள் ரூபாய் 6200 – 6400 பழைய கிழங்கு வகை மஞ்சள் ரூபாய் 5200 – 5400 மேலே உள்ள விலை பட்டியல் வாங்குபவர்கள் மற்றும் தரத்தின் அடிப்படையில் இந்த விலைகள் தீர்மானிக்கப்பட்டது. அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஈரோடு மண்டி விடுமுறை
உலகம் முழுவதும் உள்ள தமிழ் செய்திகளை தெரிந்து கொள்ள