தேனி உழவர் சந்தையில் 25-05-22 இன்றைய காய்கறி விலை விபரம்: கத்தரிக்காய் 30/28
தக்காளி 65/60
வெண்டைக்காய் 40/35
கொத்தவரங்காய் --
சுரைக்காய் 16/15
புடலங்காய் 30
பாகற்காய் 52
பீர்க்கங்காய் --
முருங்கைக்காய் 70/60/50
பூசணிக்காய் 16
பச்சை மிளகாய் உருட்டு 20
அவரைக்காய் 80
தேங்காய் கிலோ 25
உருளைக்கிழங்கு மலை --
உருளைக்கிழங்கு 30/28
கருணைக்கிழங்கு 22
சேப்பங்கிழங்கு/சேனை 28
மரவள்ளிக்கிழங்கு --
வெ. வ. கிழங்கு --
கறிவேப்பிலை 20
கொத்தமல்லி 75
புதினா 35
சின்ன வெங்காயம் 26/24
பெரிய வெங்காயம் 22/20
இஞ்சி 42
வெள்ளைப்பூண்டு 160/140/60
வாழையிலை மடி 20/15
வாழைப்பூ எண்ணம் 10/8
வாழைத்தண்டு எண்ணம் 10/8
பீட் ரூட் 32
நூல்கோல் 40
முள்ளங்கி 15
முருங்கை பீன்ஸ் 70
பட்டர் பீன்ஸ் 120/110
சோயாபீன்ஸ் 80
ரிங் பீன்ஸ் --
முட்டைகோஸ் 26
கேரட் ஊட்டி --/கொடைக்கானல் 28/20
டர்னிப் 55/50
சவ்சவ் 22
காலிபிளவர் எண்ணம் 30/25/20
பச்சை பட்டாணி --
சேம்பு --
நெல்லி 50
எலுமிச்சை 130/120
ஆப்பிள் 200/180
ஆரஞ்சு 140/120
பப்பாளி 30
திராட்சை 120/80
மாதுளை 260
மாங்காய் 25
மொச்சை --
குடை மிளகாய் 68
கோவைக்காய் --
பட்டை அவரை --
துவரங்காய் --
தட்டாங்காய் --
சில்பா அவரை --
மக்காச்சோளக் கதிர் --
அரைக்கீரை 25
பொன்னாங்கன்னி கீரை 20
சிறுகீரை 20
மிளகு தக்காளி கீரை 20
முருங்கைக்கீரை 20
Comments
Post a Comment