தேனி உழவர் சந்தையில் 25-08-22 இன்றைய காய்கறி விலை விபரம்:
தேனி உழவர் சந்தையில் இன்று கத்தரி ₹28/25, தக்காளி ₹10/8, வெண்டை ₹18/15, கொத்தவரை ₹28, சுரை ₹12-8, புடலை ₹20, பாகல் ₹25, முருங்கை ₹28-15, பூசணி ₹16, மிளகாய் ₹55-40, அவரை ₹20, உருளை ₹34, கருணை ₹35, சேனை ₹35, உள்ளி ₹30/25, பெல்லாரி ₹26/24, பீட் ரூட் ₹28/25, நூல்கோல் ₹18, முள்ளங்கி ₹20/15, பீன்ஸ் ₹68, பட்டர் ₹130, சோயா ₹100/90, ரிங் ₹40, கோஸ் ₹24, கேரட் ₹46/40, டர்னிப் ₹36, சவ்சவ் ₹20, நெல்லி ₹50, எலுமிச்சை ₹70/50, ஆப்பிள் ₹180-100, ஆரஞ்சு ₹220, பப்பாளி ₹30, சாத்துக்குடி ₹70, மாதுளை ₹220-100, அரைக்கீரை ₹25, பொ.கன்னி ₹20, சிறுகீரை ₹20, மி.தக்காளி ₹20, முருங்கைகீரை ₹20, கறிவேப்பிலை ₹24, மல்லி ₹30, புதினா ₹45, இஞ்சி ₹50/30, பூண்டு ₹160-60, இலை ₹35/25, பூ, தண்டு ₹10/8, தேங்காய் ₹26, மாங்காய் 110, மொச்சை ₹45, கு.மிளகாய் ₹58, தட்டை 20, கோ.காய் ₹20, காலிபிளவர் ₹25-15 க்கு விற்கப்படுகிறது.
Comments
Post a Comment