தேனி உழவர் சந்தையில் 23-09-22 இன்றைய காய்கறி விலை விபரம்: கத்தரிக்காய் 40/20
தக்காளி 24/22
வெண்டைக்காய் 28
கொத்தவரங்காய் 28
சுரைக்காய் 10
புடலங்காய் 26
பாகற்காய் 40
பீர்க்கங்காய் 30
முருங்கைக்காய் 40/30
பூசணிக்காய் 20
பச்சை மிளகாய் உருட்டு 40/30
அவரைக்காய் 55
தேங்காய் கிலோ 26
உருளைக்கிழங்கு மலை 26
உருளைக்கிழங்கு ஆக்ரா 34
கருணைக்கிழங்கு 25
சேப்பங்கிழங்கு/சேனை 30
மரவள்ளிக்கிழங்கு --
வெ. வ. கிழங்கு --
கறிவேப்பிலை 20
கொத்தமல்லி 65
புதினா 40
சின்ன வெங்காயம் 40/38/35
பெரிய வெங்காயம் 26
இஞ்சி 50/25
வெள்ளைப்பூண்டு 160/140/60
வாழையிலை மடி 20/15
வாழைப்பூ எண்ணம் 10/8
வாழைத்தண்டு எண்ணம் 10/8
பீட் ரூட் 40/30
நூல்கோல் 48
முள்ளங்கி 38
முருங்கை பீன்ஸ் 85
பட்டர் பீன்ஸ் 140/125
சோயாபீன்ஸ் --
ரிங் பீன்ஸ் 85
முட்டைகோஸ் 25
கேரட் ஊட்டி 80/கொடைக்கானல் 54/50
டர்னிப் --
சவ்சவ் 20
காலிபிளவர் எண்ணம் 30/25
பச்சை பட்டாணி 230
சேம்பு --
நெல்லி 50
எலுமிச்சை 75
ஆப்பிள் 160/120/100
ஆரஞ்சு 200
பப்பாளி 30
திராட்சை 60
மாதுளை 200/180
மாங்காய் 95
மொச்சை 50
குடை மிளகாய் 86
கோவைக்காய் --
செடி அவரை 45
துவரங்காய் --
தட்டாங்காய் --
சில்பா அவரை --
மக்காச்சோளக் கதிர் --
அரைக்கீரை 25
பொன்னாங்கன்னி கீரை 20
சிறுகீரை 20
மிளகு தக்காளி கீரை 20
முருங்கைக்கீரை 20
Comments
Post a Comment