தேனி உழவர் சந்தையில் 26-09-22 இன்றைய காய்கறி விலை விபரம்:
கத்தரிக்காய் 45/40
தக்காளி 36/34
வெண்டைக்காய் 45/40
கொத்தவரங்காய் 35/30
சுரைக்காய் 10
புடலங்காய் 30/28
பாகற்காய் 45
பீர்க்கங்காய் 30
முருங்கைக்காய் 50/40/30
பூசணிக்காய் 20
பச்சை மிளகாய் உருட்டு 70/68
அவரைக்காய் --
தேங்காய் கிலோ 26
உருளைக்கிழங்கு மலை 40
உருளைக்கிழங்கு ஆக்ரா 35
கருணைக்கிழங்கு 25
சேப்பங்கிழங்கு/சேனை 30
மரவள்ளிக்கிழங்கு --
வெ. வ. கிழங்கு --
கறிவேப்பிலை 20
கொத்தமல்லி 60
புதினா 40
சின்ன வெங்காயம் 40/35
பெரிய வெங்காயம் 26
இஞ்சி 50/25
வெள்ளைப்பூண்டு 160/140/60
வாழையிலை மடி 20/15
வாழைப்பூ எண்ணம் 10/8
வாழைத்தண்டு எண்ணம் 10/8
பீட் ரூட் 40
நூல்கோல் 52
முள்ளங்கி 36
முருங்கை பீன்ஸ் 80
பட்டர் பீன்ஸ் 115
சோயாபீன்ஸ் --
ரிங் பீன்ஸ் 85
முட்டைகோஸ் 25
கேரட் ஊட்டி 75/கொடைக்கானல் 60
டர்னிப் 45
சவ்சவ் 24
காலிபிளவர் எண்ணம் 40/35/30
பச்சை பட்டாணி
சேம்பு 55
நெல்லி 50
எலுமிச்சை 75
ஆப்பிள் 160/120/100
ஆரஞ்சு 200
பப்பாளி 30
திராட்சை 60
மாதுளை 200/180
மாங்காய் --
மொச்சை --
துவரங்காய் --
குடை மிளகாய் 98
தட்டாங்காய் பிஞ்சு 20
கோவைக்காய் --
செடி அவரை --
சில்பா அவரை 55
மக்காச்சோளக் கதிர் --
அரைக்கீரை 25
பொன்னாங்கன்னி கீரை 20
சிறுகீரை 20
மிளகு தக்காளி கீரை 20
முருங்கைக்கீரை 20
Comments
Post a Comment