தேனி உழவர் சந்தையில் 11-11-22 இன்றைய காய்கறி விலை விபரம்:
கத்தரிக்காய் 26/24
தக்காளி 14
வெண்டைக்காய் 18/16
கொத்தவரங்காய் 22
சுரைக்காய் 12/10
புடலங்காய் 26/20
பாகற்காய் --
பீர்க்கங்காய் 40
முருங்கைக்காய் 50/40
பூசணிக்காய் 18
பச்சை மிளகாய் உருட்டு 36/30
அவரைக்காய் (பட்டை) 60
தேங்காய் கிலோ 28
உருளைக்கிழங்கு மலை 42
உருளைக்கிழங்கு ஆக்ரா 35
கருணைக்கிழங்கு 25
சேப்பங்கிழங்கு/சேனை 30/25
மரவள்ளிக்கிழங்கு --
வெ. வ. கிழங்கு --
கறிவேப்பிலை 30
கொத்தமல்லி 25
புதினா 45
சின்ன வெங்காயம் 70/65/60
பெரிய வெங்காயம் 45/30
இஞ்சி 65/45
வெள்ளைப்பூண்டு 160/140/60
வாழையிலை மடி 20/15
வாழைப்பூ எண்ணம் 10/8
வாழைத்தண்டு எண்ணம் 10/8
பீட் ரூட் 26
நூல்கோல் 28
முள்ளங்கி 18
முருங்கை பீன்ஸ் 55
பட்டர் பீன்ஸ் 190/170
சோயாபீன்ஸ் 110/100
ரிங் பீன்ஸ் 45
முட்டைகோஸ் 30
கேரட் ஊட்டி 48/கொடைக்கானல் 38
டர்னிப் 28
சவ்சவ் 18/16
காலிபிளவர் எண்ணம் 25/20
பச்சை பட்டாணி
சேம்பு 50
நெல்லி 50
எலுமிச்சை 65/60
ஆப்பிள் 120/100
ஆரஞ்சு 180/100
பப்பாளி 30
திராட்சை 80
மாதுளை 220/180
மாங்காய் கல்லாமை 55
மொச்சை 55
துவரங்காய் --
குடை மிளகாய் 70
தட்டாங்காய் பிஞ்சு --
கோவைக்காய் 23/15
செடி அவரை 50
பெல்ட் அவரை --
மக்காச்சோளக் கதிர் --
அரைக்கீரை 25
பொன்னாங்கன்னி கீரை 20
சிறுகீரை --
மிளகு தக்காளி கீரை 20
முருங்கைக்கீரை --
Comments
Post a Comment