தேனி மாவட்ட தமிழ் புலிகள் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா!
மற்றும் சமத்துவ நாள் விழாவில்,
தமிழ்ப் புலிகளின் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.
சின்னமுத்து தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,
திரளாக கலந்து கொண்டனர்.
மற்றும் சமத்துவ நாள் விழா காலை: 10:30 மணிக்கு
தமிழ்ப் புலிகளின் புகழ் வணக்க அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.
தேனி (கிழக்கு) மாவட்ட செயலாளர் இரா.அலெக்சாண்டர் தலைமையில் நடைபெற்ற அணி வகுப்பில்
இந்த அணிவகுப்புக்கு மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் 150க்கும் மேற்பட்ட தமிழ்புலிகளும் கலந்து கொண்டனர்.

















Comments
Post a Comment