தேனி உழவர் சந்தையில் 23-08-2024 இன்றைய காய்கறி பழ வகைகளின் விலை விபரம்:
கத்தரிக்காய் 28, 25
தக்காளி 20, 18
வெண்டைக்காய் 15,12
கொத்தவரங்காய் 16
சுரைக்காய் 10,8
புடலங்காய் 15,10
பாகற்காய் 15
பீர்க்கங்காய் 20,15
முருங்கைக்காய் 20,15,10
பூசணிக்காய் 20
பச்சைமிளகாய் உருட்டு 40,30,20
அவரைக்காய் 45,40
தேங்காய் கிலோ 34
உருளைக்கிழங்கு ஆக்ரா 45
மலை உருளைக்கிழங்கு 60
கருணைக்கிழங்கு நூற்று 15
மரவள்ளி கிழங்கு --
சேனை 85
கறிவேப்பிலை 30
கொத்தமல்லி 36
புதினா 40
சின்னவெங்காயம் 34,30
பெரியவெங்காயம் 48,45
இஞ்சி பழையது 140,130
இஞ்சி புதியது 70,60
வெள்ளைப்பூண்டு 320, 300,290,200,180
வாழையிலை ஒரு மடி 25,20
வாழைப்பூ ஒன்றுக்கு 10
வாழைத்தண்டு ஒன்றுக்கு 10
ஆரஞ்சு நூற்று அறுபது, நூறு
திராட்சை 140
பீட்ரூட் 20
நூல்கோல் 25
முள்ளங்கி 18
முருங்கைபீன்ஸ் 38,35
பட்டர்பீன்ஸ் 115,90
சோயாபீன்ஸ் 84
ரிங்பீன்ஸ் 48
முட்டைகோஸ் 30
கேரட் ஊட்டி 70
கேரட் கொடைக்கானல் 50,45
டர்னிப் 36,30,25
சவ்சவ் 18
காலிபிளவர் ஒன்றுக்கு 40,35,30
பச்சை பட்டாணி 135
சேம்பு 60
எலுமிச்சை 130,100
பப்பாளி 30,25
மாங்காய் --
பஜ்ஜிமிளகாய் --
கோவைக்காய் 20
குடைமிளகாய் 50
மொச்சை 45
மக்காச்சோளக்கதிர் 50
அரைக்கீரை 25
பொன்னாங்கன்னி கீரை 20
பருப்புக்கீரை 20
சிறுகீரை 20
மிளகுதக்காளி கீரை 25
முருங்கைக்கீரை 25
ஆப்பிள் இருநூற்று 60, இருநூற்று 40, இருநூறு
மாதுளை இருநூற்று 40, நூற்று எண்பது
Comments
Post a Comment