கரூர் உழவர் சந்தையில் 26-08-2024 இன்றைய காய்கறி பழங்களின் விலை விபரம்:
கத்தரிக்காய் 35,40
வெண்டைக்காய் 20
தக்காளி 25
புடலங்காய் 25
பீர்க்கங்காய் 30
அவரைக்காய் 70
பாகற்காய் 30
கொத்தவரங்காய் 25
முள்ளங்கி 30
சுரைக்காய் 20
பரங்கிக்காய் 30
பூசணிக்காய் 25
மாங்காய் 100
முருங்கைகாய் 40
தேங்காய் 38
வாழைக்காய் 50
வாழைப்பூ 15
வாழைத்தண்டு 10
வாழையிலை 30
சின்னவெங்காயம் 35,30
பெல்லாரி வெங்காயம் 50,55
பச்சைமிளகாய் 50,40
இஞ்சி 170,80
கீரை வகைகள் 30
கருவேப்பிலை 60
கொத்தமல்லி 50
புதினா 70
தட்டைக்காய் 40
நார்த்தங்காய் --
நெல்லிக்காய் 80
சேனைக்கிழங்கு 90
கருணைக்கிழங்கு 130
சேப்பங்கிழங்கு 80
மரவள்ளி கிழங்கு --
சோளக்கதிர் 40
கோவக்காய் 40
கேரட் 110
பீன்ஸ் 60
முட்டைக்கோஸ் 60
பீட்ரூட் 60
சௌசௌ 35
உருளைக்கிழங்கு 50,70
நூல் கோல் --
டர்னீஃப் --
சிவப்பு முள்ளங்கி 40
எலுமிச்சைபழம் 170, 150
பூவன் வாழை 50
ரஸ்தாளி 60
கற்பூரவள்ளி 50
கொய்யாபழம் 50
பப்பாளிபழம் 30
மாம்பழம் 100

Comments
Post a Comment