மதுரை மாவட்டம், திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 27.08.2024 இன்று விற்பனைக்கு உள்ள விளைபொருள்கள்
மதுரை மாவட்டம், திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 27.08.2024 இன்று விற்பனைக்கு உள்ள விளைபொருள்கள்:
2 கிலோ பனை பூ உப்பு
200 மூடை கருங்குருவை நெல்
25 கிலோ தேங்காய் புண்ணாக்கு
300 கிலோ பாசிப்பயிறு
75 கிலோ தட்டைப்பயிறு
65 கிலோ கருப்புமொச்சை
43 கிலோ வெள்ளைமொச்சை
76 கிலோ ஆமணக்குமுத்து
447 கிலோ சாமை
36 கிலோ கொப்பரை
100 கிலோ துவரை
34 மூடை தங்கசம்பா நெல்
1 கிலோ உலர்ந்த முருங்கை இலை
77 கிலோ நாட்டுக்கம்பு(தீட்டாதது)
40 கிலோ புளி
36 மூடை கருப்புக்கவுனி நெல்
2100 மூடை தூயமல்லி அரிசி
302 கிலோ நிலக்கடலைபருப்பு
1.5 ஏக்கர் பப்பாளி (Red lady)
750 கிலோ பந்துக்கொப்பரை
15 மூடை கருங்குருவை நெல்
9 மூடை நிலக்கடலை
50 கிலோ கருப்புக்கவுனி அரிசி
10 மூடை இரத்தசாலி அரிசி
30 டன் சிகப்புச்சோளம்
2 மூடை மாப்பிள்ளைசம்பா நெல்
90 சிப்பம் அக்க்ஷயா அரிசி
131 சிப்பம் BPT அரிசி
3 டன் மிளகு
100 கிலோ முந்திரிக்கொட்டை
500 கிலோ PKM-1 ரக செடிமுருங்கை விதை
40 டன் வெள்ளைச்சோளம்
20 டன் ஒட்டு வெள்ளைச்சோளம்
5 டன் பாப்கார்ன் மக்காச்சோளம்
1 டன் பூங்கார் அரிசி
5 டன் சிகப்பு அரிசி(TKM 9)
600 கிலோ பாலோட்டு(இட்லி அரிசி)
200 கிலோ நோனிப்பழம்
70 மூடை கம்பு
40 மூடை திணை
950 மூடை அக்ஷயா நெல்
5 மூடை நாட்டுக்கம்பு (தீட்டியது)
198 மூடை பூங்கார் நெல்
333 குண்டு மிளகாய்வற்றல்
543 கிலோ மிளகாய்வற்றல்
1 டன் கொள்ளு
2000 கிலோ உளுந்து
26 கிலோ கோகோ விதை
209 மூடை தூயமல்லி நெல்
27 மூடை அறுபதாம்குருவை
25மூடை சோடை மிளகாய்வற்றல்
38 டன் நாட்டுக்கம்பு(தீட்டாதது)
100 கிலோ எள்
1500 கிலோ மிளகாய் வற்றல்
15 மூடை வெள்ளைபொன்னி நெல்
800 கிலோ சிவன்சம்பா நெல்
160 மூடை சீரகசம்பா நெல்
20 மூடை சித்ரகார் நெல்
227 கிலோ அகத்திவிதை
10 டன் வசம்பு
4193 மூடை குதிரைவாலி
1800 மூடை இருங்குச்சோளம்
வரகு 30 டன்கள்
அவுரிவிதை 5 மூடைகள்
தங்கசம்பா நெல் 62 மூடைகள்
அவுரிக்காய் 5 மூடைகள்
நாட்டு வேப்பமுத்து தோல் இல்லாதது 340 மூடைகள்
தோலுடன் கூடிய வேப்பமுத்து 100 மூடைகள்
ஆகிய விளைபொருட்கள் ஏலத்திற்கு உள்ளது.
மேலும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட அனைத்து வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் வியாபாரிகளுக்கு தேவைப்படுகிறது.
மேலும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் சில்லறை விலை விபரம் :
தூயமல்லி அரிசி - 75
இரத்தசாலி அரிசி - 85
அக்சயா அரிசி - 60
பிபிடி டீலக்ஸ் அரிசி - 55
அம்பை 16 இட்லி அரிசி - 35
கடலை எண்ணெய் - 280
தேங்காய் எண்ணெய் - 240
நல்லெண்ணெய் - 400
கோதுமை மாவு - 60
கம்பு மாவு - 50
கேப்பை மாவு - 60
நாட்டு மல்லி - 110
எள் - 110
மக்காச்சோளம் - 28
கம்பு - 28
மிளகாய்வற்றல் - 100 -130-140
இட்லி அரிசி - 35
நாட்டுக்கம்பு தீட்டியது - 60
தேன் - 200
மேற்கண்ட விளைபொருட்கள் தங்கள் முகவரிக்கே சில்லறையாக அனுப்பி வைக்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளரை 9025152075 லும் மேற்பார்வையாளரை 9600802823 லும்
சந்தை பகுப்பாய்வாளரை 8754379755 லும் தொடர்பு கொள்ளவும்.
அலுவலக முகவரி
ஜி.வெங்கடேஷ், கண்காணிப்பாளர், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், விடத்தகுளம் ரோடு,
காமராஜபுரம், திருமங்கலம், மதுரை மாவட்டம்.
கீழே அலுவலக வழித்தடம் google மேப்பில் ஷேர் செய்யப்பட்டுள்ளது
https://maps.app.goo.gl/TKGvEBAHMVSQuNts7

Comments
Post a Comment