தேனி உழவர் சந்தையில் 29-10-2024 இன்றைய காய்கறி பழ வகைகளின் விலை விபரம்:
கத்தரிக்காய் 45,40,35
தக்காளி 38,34
வெண்டைக்காய் 36,30
கொத்தவரங்காய் --
சுரைக்காய் 15,12
புடலங்காய் 25
பாகற்காய் 45
பீர்க்கங்காய் --
முருங்கைக்காய் 30,25,20,15
பூசணிக்காய் 14,12
பச்சைமிளகாய் உருட்டு 38,35
அவரைக்காய் (நைஸ்) 38
தேங்காய் கிலோ 50
சம்பா மிளகாய் --
பெல்ட் அவரை 58
பட்டை அவரை 58
மலை உருளைக்கிழங்கு 58
உருளைக்கிழங்கு ஹசன் --
உருளைக்கிழங்கு ஆக்ரா 44
கருணைக்கிழங்கு 75
சேனை 70
மரவள்ளி கிழங்கு --
கறிவேப்பிலை 35
கொத்தமல்லி 40
புதினா 60
சின்னவெங்காயம் 55,50,40
பெரியவெங்காயம் பழையது 60,58
பெரிய வெங்காயம் புதியது 55,50
இஞ்சி பழையது 135
இஞ்சி புதியது 55
வெள்ளைப்பூண்டு 360,340,320,280
வாழையிலை ஒரு மடி 20
வாழைப்பூ ஒன்றுக்கு 10
வாழைத்தண்டு ஒன்றுக்கு 10
ஆரஞ்சு 240,80
திராட்சை 80
பீட்ரூட் 20
நூல்கோல் 48
முள்ளங்கி 34
முருங்கைபீன்ஸ் 85
பட்டர்பீன்ஸ் 210,200
சோயாபீன்ஸ் 175
ரிங்பீன்ஸ் 120
முட்டைகோஸ் 30
கேரட் ஊட்டி 56
கேரட் கொடைக்கானல் 35,30
டர்னிப் 45,40
சவ்சவ் 28
காலிபிளவர் ஒன்றுக்கு 30,25,20
பச்சை பட்டாணி --
சேம்பு --
எலுமிச்சை 80,75,70
முலாம்பழம் 80, 60
பப்பாளி 30,25
மாங்காய் கல்லாமை 50
பஜ்ஜிமிளகாய் --
கோவைக்காய் 18
தட்டாங்காய் --
குடைமிளகாய் 90
மொச்சை --
மக்காச்சோளக்கதிர் 50
அரைக்கீரை 25
பொன்னாங்கன்னி கீரை 20
பருப்புக்கீரை 20
சிறுகீரை 20
வெள்ளரி --
மிளகுதக்காளி கீரை 25
முருங்கைக்கீரை 25
ஆப்பிள் 180,150,100
மாதுளை 260,240,180
Comments
Post a Comment