நாமக்கல் உழவர் சந்தையில் 10-02-2024 இன்றைய காய்கறி பழ வகைகளின் விலை விபரம்:
1.கத்தரி / Brinjal 40- 48-kg
2 Tomato - 🍅 தக்காளி 20-24 kg
3.வெண்டை/Ladies finger 48/kg
4.அவரை/Broad bean/ 50-55-60- kg
5.கொத்தவரை/Cluster bean 50 kg
6.முருங்கை/Drumstick 120 kg
7.முள்ளங்கி/0Radish- 20 kg
8.புடல்/Snake gourd 40-42 kg
9.பாகல்/Bitter gourd- 50 kg
10.பீர்க்கன்/Ridged gourd 60 kg
11.வாழைக்காய்/ Rawbanana 40/kg
12 வாழைப் பூ/Plantain flower-10/15 no
13.வாழைத்தண்டு/ Banana stem-10-15/
14.பரங்கிகாய்/YellowPumpkin-20/kg.
15.பூசணி/ Ash !gourd-25/kg
16.சுரை/Bottle gourd 8-12/kg
17.மாங்காய்/Raw Mango-80/kg
18.தேங்காய்/Coconut 60 kg
19.எலுமிச்சை/Lemon-- 35 kg
20.கோவக்காய்/ Ivy gourd-32/kg
21.கெடாரங்காய்/ Wild lemon-/kg 22.சி.வெங்காயம் Smallonion-30 -50 kg 23.பெ.வெங்காயம்/ Big onion-40/kg
24.கீரை/Spinach 30/kg
25.பீன்ஸ்/Beans-50 kg
26.கேரட்/Carrot-60 kg
27.பீட்ரூட் /Beetroot 30/kg
28.உருளை/Potato 38/kg
29.சௌசௌ/Chow Chow-20 kg
30. கோஸ்/ Cabbage--18 kg
31.காளிபிளவர்/Cauliflower15-30/no
32. குடைமிளகாய்/Capsicum -50/kg
33. கொய்யா/Guava- 60-70 kg
34 மலைவாழை பழம் -/kg,
35.பச்சைபழம்/Green Banana-35/kg
36.கற்புரவள்ளி/Karpura Valli-35/kg
37.ரஸ்தாளி/Rasthali Banana-40/kg
38.செவ்வாழை/Red banana-85-90/ kg. 39.பூவன்/Poovan-30/ கிலோ.
40.இளநீர்/Tender coconut -15-30/no
41.பலாபழம்/Jackfruit-/ kg
42. கருவேப்பிலை/Curry leaves-80/kg
43. மல்லிதழை/Corrianderleave-50/ kg
44.புதினா/Mint leaves- 50/kg
45.இஞ்சி/Ginger 45/kg
46. பூண்டு/Garlic-/200 kg
47.ப.மிளகாய்/green chilli 35-42 Kg
48.வாழைஇலை/Bananaleaf -30/kg
49.மரவள்ளி/ Tapioca--20/kg
50.ம.சோளம் 30/kg/sweetCorn 50/kg
51.வெள்ளரிக்காய்/Cucumber-70-80/kg.
52.சேணை/Elephant foot -60/kg
53. கருணை/Yam-75/kg.
54.சேப்பம்/Taro root-/kg
55.பப்பாளி / Papaya-30/kg
56.நூல்கோல்/ knolkhol-30/kg
57.மொச்சை/Mung Bean -60/kg
58.பச்சை பட்டாணி / Green peas-50/kg
59.நிலக்கடலை /tc Groundnut -60/kg
60.ஆரஞ்சு (கொல்லிமலை)-/kg
61.சர்க்கரை வள்ளிகிழங்கு/Sweetpotato-60/kg
62.சீத்தாபழம்/custard Apple-40/kg
63.மாதுளை-/kg
64.மாம்பழம்/mango- kg
65.கொலுமிச்சை-40/kg
66.சப்போட்டா/Sapota-50/kg
67. தர்பூசணி 13/kgWater
68. முலாம் பழம் - -35/kg
-----------------------------------------------------------
A to Z Tamil News, Editor Theni Godwin
9865511215
வணக்கம்.. இந்த வாட்ஸ் அப் குழுவில் விவசாயிகள் மற்றும் வேளாண் தொழில்நுட்ப நிபுணர்கள், வேளாண் கருவிகள் தயாரிப்பாளர்கள், வேளாண் பொருட்கள் விதைகள் உரங்கள் விற்பனையாளர்கள், அரசு வேளாண் அதிகாரிகள், வேளாண் கல்லூரி பேராசிரியர்கள், வேளாண் சார்ந்த தொழில் புரிபவர்கள் மட்டும் இணைந்து கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். வேளாண்மை சார்ந்த பதிவுகள் தவிர மற்ற எந்த பதிவிற்கும் இந்தக் குழுவில் அனுமதி இல்லை என்பதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி.
-Admin

Comments
Post a Comment