பேராசையால், தனியார் நிறுவனத்திடம் அதிக பணம் பிடுங்க வேண்டி தேனி குப்பி நாயக்கன்பட்டி அருகே அரசுக்கு எதிராக சிலர் வீண் போராட்டம்! வீண் போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை தேனி: நாட்டின் பல பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான காற்றாலைகள் நிறுவப்பட்டு அந்த காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை டவர்கள் மூலம் அரசாங்க துணை மின் நிலையத்திற்கு கொண்டு வந்து நாடு முழுவதும் விநியோகித்து அதன் மூலம் மின்சார பற்றாக்குறை தீர்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தனியார் நிலம் வழியாக டவர் கொண்டு செல்லப்படும் போது, அந்தந்த பகுதிக்கு தெரிவிக்கப்பட்டுள்ள அரசாங்க வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி உரிய இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. அரசியல் சாசனப்படி ஒரு நிலம் தனிநபர் பேரில் பட்டா பெற்று இருந்தாலும் அரசாங்கத்திற்கு தேவைப்படும் போது அந்த நிலத்தை அரசாங்கத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்பது விதி. அதற்காக அரசு உரிய இழப்பீடு வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. தேனி அருகே குப்பி நாயக்கன்பட்டி பகுதியில் தனியார் காற்றாலைகள் அமைக்கப்பட்டு அந்த க...
தேனி உழவர் சந்தையில் 30-07-2025 இன்றைய காய்கறி பழ வகைகளின் விலை விபரம்: கத்தரிக்காய் 40,35 தக்காளி 38,30 வெண்டைக்காய் 60,50 கொத்தவரங்காய் 55 சுரைக்காய் 15,10 புடலங்காய் 35/30 பாகற்காய் பெரியது 40,30 குருவித்தலை பாகல் -- பீர்க்கங்காய் 45,35 முருங்கைக்காய் 20,15,10 சர்க்கரை பூசணிக்காய் 18 வெள்ளை பூசணிக்காய் 16 லாடக்காய் 16 பச்சைமிளகாய் உருட்டு 80,70,40 அவரைக்காய் (பட்டை) 60 தேங்காய் கிலோ 68 சம்பா மிளகாய் 70 செடி அவரை -- மலை அவரை 75 பெல்ட் அவரை 60 திராட்சை பச்சை 120 திராட்சை கருப்பு பன்னீர் 100 புரோகோலி -- ஆரஞ்சு 160 மலை உருளைக்கிழங்கு 64 உருளைக்கிழங்கு இந்தூர் -- உருளைக்கிழங்கு ஆக்ரா 30 கருணைக்கிழங்கு 95 சேனை 60 மரவள்ளி கிழங்கு 25 வெ.வ.கிழங்கு -- கறிவேப்பிலை 36 கொத்தமல்லி 30 புதினா 35 சின்னவெங்காயம் 40,35 பெரியவெங்காயம் பழையது 28,25 பெரிய வெங்காயம் புதியது -- இஞ்சி பழையது 64 இஞ்சி புதியது -- வெள்ளைப்பூண்டு 180,160,140,100,80 வாழையிலை ஒரு மடி 35,30 வாழைப்பூ ஒன்றுக்கு 10 வாழைத்தண்டு ஒன்றுக்கு 10 வாழைப்பழம் நாழிப்பூவன் 70 செவ்வாழை 55 ...