NLC india recruitment 2022 for 300 Graduate Executive Trainee தமிழகத்தில், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பொறியியல் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு. மொத்தம் 300 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சியில், பட்டதாரி நிர்வாக பயிற்சியாளர் (Graduate Executive Trainee) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 11.04.2022க்குள் விண்ணப்பிக்கலாம் Graduate Executive Trainee காலியிடங்களின் எண்ணிக்கை: 300 Mechanical Engineering – 117 Electrical & Electronics Engineering – 87 Civil Engineering – 28 Mining Engineering – 38 Geology Engineering – 6 Control & Instrumentation Engineering – 5 Chemical Engineering – 3 Computer Science and Engineering – 12 Industrial Engineering – 4 கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் Degree in Engineering or Technology முடித்திருக்க வேண்டும். மேலும் 2022 ஆம் ஆண்டின் GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 50,000 – 1,60,000 வயதுத்தகுதி: 01.03.2022 அன்ற...
உலகம் முழுவதும் உள்ள தமிழ் செய்திகளை தெரிந்து கொள்ள