Skip to main content

Posts

Showing posts from February, 2022

தேனி உழவர் சந்தையில் 28-02-22 இன்றைய காய்கறி விலை விபரம்:

தேனி உழவர் சந்தையில் 28-02-22 இன்றைய காய்கறி விலை விபரம்: கத்தரிக்காய் 36/30 தக்காளி 9/8 வெண்டைக்காய் 14/12 கொத்தவரங்காய் 18/16 சுரைக்காய் 12/10 புடலங்காய் 16/15 பாகற்காய் 28/25 பீர்க்கங்காய் 30 முருங்கைக்காய் 70/60 பூசணிக்காய் 30/25 பச்சை மிளகாய் உருட்டு 50/40 பட்டை அவரை 28 தேங்காய் 30 உருளைக்கிழங்கு மலை -- உருளைக்கிழங்கு  25 கருணைக்கிழங்கு 20 சேப்பங்கிழங்கு/சேனை 20 மரவள்ளிக்கிழங்கு 20 வெ. வ. கிழங்கு 30 கறிவேப்பிலை 50 கொத்தமல்லி 25 புதினா 25 சின்ன வெங்காயம் 30/28 பெரிய வெங்காயம் 40/30 இஞ்சி 37 வெள்ளைப்பூண்டு 160/140/60 வாழையிலை மடி 18/15 வாழைப்பூ 10/8 வாழைத்தண்டு 10/8 பீட் ரூட் 14 நூல்கோல் 20 முள்ளங்கி 14 முருங்கை பீன்ஸ் 40 பட்டர் பீன்ஸ் 120/110 சோயாபீன்ஸ் 110/100 ரிங் பீன்ஸ் -- முட்டைகோஸ் 20 கேரட் ஊட்டி --/கொடைக்கானல் 55/50 டர்னிப் 25 சவ்சவ் 12 காலிபிளவர் 30/25 பச்சை பட்டாணி 55 சேம்பு -- நெல்லி 60 எலுமிச்சை 45/40 ஆப்பிள் 200/180 ஆரஞ்சு 140/80 பப்பாளி 30 திராட்சை 160/120/80 மாதுளை 220/200 மாங்காய் 110 மொச்சை 60 குடை மிளகாய் -- ...

முதல்வரின் கவனத்திற்கு.. 5 மாவட்ட விவசாய சங்கத்தின் கோரிக்கை!

தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு  மு.க. ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு.. கேரளா நதிநீர் பிரச்சனைகள் குறித்து தமிழ் நாட்டு முதலமைச்சருக்கு, ஐந்து மாவட்ட விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் .. கோரிக்கை விடுத்துள்ளார். அதன் சாராம்சம்.. ஐயா வணக்கம்.. நாளை (28-02-2022) சென்னையில் நடைபெற இருக்கும் தங்களின் சுயசரிதையான, உங்களின் ஒருவன்   நூல் வெளியீட்டு விழாவிற்கு, இந்தியா முழுவதும் இருந்து பல தரப்பட்ட ஆளுமைகளும் கலந்துகொள்ள வருகிறார்கள், மிக்க மகிழ்ச்சி. உங்களோடு சேர்ந்து நாங்களும் அவர்களை வரவேற்கிறோம். ஆனால், சமீப காலங்களாக தொடர்ந்து தமிழகத்திற்கு எதிரான போக்கில் மிகுந்த கவனம் செலுத்தி வரும், கேரள மாநில முதல்வர் தோழர் பினராயி  விஜயனுடைய வருகை அத்தனை உவப்பாக எங்களுக்கு இல்லை. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மட்டுமின்றி, பல்வேறு நீர் சார்ந்த சிக்கல்களில், தொடர்ந்து தமிழகத்திற்கு எதிராக முட்டுக்கட்டை போட்டு வருவதோடு, முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை என்கிற அவரது பிடிவாதம் உறுதியாக இருக்கும் நிலையிலும் கூட, அவரை அழைத்திருப்பது உங்களின் உயர்ந்த பெருந...

உக்ரைன் மீது போர் நடத்த வேண்டிய தேவை ரஷ்யாவிற்கு எங்கே வந்தது...? அலசுகிறார் அன்வர் பாலசிங்கம்.!

உக்ரைன் மீது போர் நடத்த வேண்டிய தேவை ரஷ்யாவிற்கு எங்கே வந்தது...? வரலாறும், புவியலும்.. மனிதகுல வரலாற்றில் பல கொடூரங்களை அநாயாசமாய் அரங்கேற்றிய இரண்டாம் உலகப்போர் முடிந்து கிட்டத்தட்ட 77 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதற்குப் பின்னால் செஞ் சீனத்தின் மாவோ நடத்திய திபெத் ஆக்கிரமிப்பு, அமெரிக்கா நடத்திய வியட்நாம் போர், 20 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த ஈரான்- ஈராக் யுத்தம், 1962 ல் நடந்த இந்திய சீனப் போர், வங்காள தேசம் என்றொரு நாடு உருவாக இந்தியா-பாகிஸ்தான் மீது தொடுத்த  போர், ஆண்டு முழுவதும் நடக்கும் இஸ்ரேல்-பாலஸ்தீன யுத்தம், அரபு வசந்தம் என்கிற பெயரில் மத்தியகிழக்கில் வெடித்த உள்நாட்டு கிளர்ச்சிகள், ஆப்கனை உலுக்கி எடுத்த தலிபான்கள் நடத்திய கலவரங்கள், இலங்கை மண்ணில் நடந்த உள்நாட்டு உரிமைப்போர் என உலகம் ஏதோ ஒரு வகையில், ஏதோ ஒரு பகுதியில் யுத்தங்களை நடத்திக் கொண்டுதான் இருக்கிறது. இதற்கு சித்தாந்த முலாம் பூசப்பட்டாலும்,அடிப்படையாக இருப்பது ஆசை மட்டுமே. Survival of the fittest வலிமை உள்ளவை மட்டுமே வாழும் என்கிற வாசகம் பூமிப்பந்தில் காட்டுக்கும் பொருந்தும் நாட்டுக்கும் பொருந்தும். அந்த வகையில் முதல் ...

உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடல்

உக்ரைனில் கல்வி மற்றும் வேலைக்காகச் சென்ற பிற நாட்டினரும் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க அந்தந்த நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. மத்திய அரசு சார்பிலும் தில்லியில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.  உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்கள், பணியாளர்களின் பயணச் செலவை தமிழக அரசே ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து,  அவர்கள் தொடர்புகொள்ள   044-28515288, 9600023645, 994025644  ஆகிய எண்கள் வழங்கப்பட்டுள்ளன.  மேலும்  www.nrtamil.tn.gov.in  என்ற இணையதளம் மூலம் உதவிகள் கோரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களுடன் உரையாடினார். உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் உரையாடிய வீடியோ காட்சிகளை இங்கு காணலாம். இந்நிகழ்வின்போது, உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.ச...

தேனி உழவர் சந்தையில் 26-02-22 இன்றைய காய்கறி விலை விபரம்:

  தேனி உழவர் சந்தையில் 26-02-22 இன்றைய காய்கறி விலை விபரம்: கத்தரிக்காய் 34/30 தக்காளி 7/6 வெண்டைக்காய் 14/12 கொத்தவரங்காய் 18/16 சுரைக்காய் 10/8 புடலங்காய் 16/15 பாகற்காய் 26/25 பீர்க்கங்காய் 28/20 முருங்கைக்காய் 100/80/40 பூசணிக்காய் 30/25 பச்சை மிளகாய் உருட்டு 50/40 பட்டை அவரை 20 தேங்காய் 30 உருளைக்கிழங்கு மலை -- உருளைக்கிழங்கு  25 கருணைக்கிழங்கு 20 சேப்பங்கிழங்கு/சேனை 20 மரவள்ளிக்கிழங்கு 20 வெ. வ. கிழங்கு 30 கறிவேப்பிலை 50 கொத்தமல்லி 22 புதினா 25 சின்ன வெங்காயம் 30/28 பெரிய வெங்காயம் 40/30 இஞ்சி 30/28 வெள்ளைப்பூண்டு 160/140/60 வாழையிலை மடி 18/15 வாழைப்பூ 10/8 வாழைத்தண்டு 10/8 பீட் ரூட் 14 நூல்கோல் 20 முள்ளங்கி 14 முருங்கை பீன்ஸ் 42 பட்டர் பீன்ஸ் 110/100 சோயாபீன்ஸ் 100 ரிங் பீன்ஸ் -- முட்டைகோஸ் 20 கேரட் ஊட்டி --/கொடைக்கானல் 55/50 டர்னிப் 20 சவ்சவ் 12 காலிபிளவர் 20/15 பச்சை பட்டாணி 55 சேம்பு -- நெல்லி 60 எலுமிச்சை 45/40 ஆப்பிள் 200/180 ஆரஞ்சு 140/80 பப்பாளி 30 திராட்சை 160/120/80 மாதுளை 220/200 மாங்காய் 120 மொச்சை -- குடை ...

தேனி உழவர் சந்தையில் 25-02-22 இன்றைய காய்கறி விலை விபரம்:

தேனி உழவர் சந்தையில் 25-02-22 இன்றைய காய்கறி விலை விபரம்: கத்தரிக்காய் 30/25 தக்காளி 10/08 வெண்டைக்காய் 14/12 கொத்தவரங்காய் 18/15 சுரைக்காய் 10/8 புடலங்காய் 18/15 பாகற்காய் 25/20 பீர்க்கங்காய் 24/15 முருங்கைக்காய் 100/80/50 பூசணிக்காய் 30/25 பச்சை மிளகாய் உருட்டு 50/40 பட்டை அவரை 26 தேங்காய் 30 உருளைக்கிழங்கு மலை -- உருளைக்கிழங்கு  25 கருணைக்கிழங்கு 20 சேப்பங்கிழங்கு/சேனை 20 மரவள்ளிக்கிழங்கு -- வெ. வ. கிழங்கு 30 கறிவேப்பிலை 50 கொத்தமல்லி 22 புதினா 25 சின்ன வெங்காயம் 30/28 பெரிய வெங்காயம் 40/30 இஞ்சி 30/28 வெள்ளைப்பூண்டு 160/140/60 வாழையிலை மடி 18/15 வாழைப்பூ 10/8 வாழைத்தண்டு 10/8 பீட் ரூட் 14 நூல்கோல் 20 முள்ளங்கி 14 முருங்கை பீன்ஸ் 30 பட்டர் பீன்ஸ் 110/100 சோயாபீன்ஸ் 100 ரிங் பீன்ஸ் -- முட்டைகோஸ் 20 கேரட் ஊட்டி --/கொடைக்கானல் 55/50 டர்னிப் 20 சவ்சவ் 12 காலிபிளவர் 20/15 பச்சை பட்டாணி 55 சேம்பு -- நெல்லி 60 எலுமிச்சை 45/40 ஆப்பிள் 200/180 ஆரஞ்சு 140/80 பப்பாளி 30 திராட்சை 160/120/80 மாதுளை 220/200 மாங்காய் 120 மொச்சை -- குடை மிளகா...

உள்ளாட்சித் தேர்தலில் கட்சிகளின் ஓட்டு சதவீதம்

மாநில தேர்தல் ஆணையம் கட்சிகளின் வாக்கு சதவீதத்தை வெளியிட்டுள்ளது மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல்.. திமுக – 43.59% அதிமுக – 24% பாஜக – 7.17% காங்கிரஸ் – 3.16% நாம் தமிழர் கட்சி – 2.51% மக்கள் நீதி மய்யம் – 1.82% பாட்டாளி மக்கள் கட்சி – 1.42% அமமுக – 1.38% மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 1.31% தேமுதிக – 0.95% மதிமுக – 0.90% இந்திய கம்யூனிஸ்ட் – 0.88% விடுதலைச் சிறுத்தைகள் கட்சி – 0.72% இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – 0.27% பகுஜன் சமாஜ் – 0.24% ஆம் ஆத்மி கட்சி – 0.07% இந்திய ஜனநாயகக் கட்சி – 0.06% சமத்துவ மக்கள் கட்சி – 0.04% மனிதநேய மக்கள் கட்சி – 0.02% புதிய தமிழகம் – 0.01% நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல். திமுக – 43.49% அதிமுக – 26.86% பாஜக -3.31% காங்கிரஸ் – 3.04% பாட்டாளி மக்கள் கட்சி – 1.64% அமமுக – 1.49% மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 0.82% நாம் தமிழர் கட்சி – 0.74% மதிமுக – 0.69% தேமுதிக – 0.67% இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – 0.64% விடுதலைச் சிறுத்தைகள் கட்சி – 0.62% இந்திய கம்யூனிஸ்ட் – 0.38% மக்கள் நீதி மய்யம் – 0.21% மனிதநேய மக்கள் கட்சி – 0.11% பகுஜன் சமாஜ் – 0.10% இந்திய ஜனநாயக...

பிப்-27 ஞாயிறு தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு!!

  எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (பிப்ரவரி-27) அன்று தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: போலியோ சொட்டு மருந்து முகாம் 27.02.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் தமிழ் நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள். அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43051 மையங்களில் நடைபெறும். இம்மையங்களில் 47.36 இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன. யுனிசெஃப், உலக சுகாதார நிறுவனம் மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் போலியோ முகாம் பணிகளுக்கு உறுதுணையாக உள்ளன. முக்கிய அம்சங்கள் 1. சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும். 2.  5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் 27.02.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.  3. போலியோ சொட்டு மருந்து முகாம் பாதுகாப்பான ம...

தேனி உழவர் சந்தையில் 24-02-22 இன்றைய காய்கறி விலை விபரம்:

  தேனி உழவர் சந்தையில் 24-02-22 இன்றைய காய்கறி விலை விபரம்: கத்தரிக்காய் 34/30 தக்காளி 10/08 வெண்டைக்காய் 14/12 கொத்தவரங்காய் 25 சுரைக்காய் 12/10 புடலங்காய் 16 பாகற்காய் 24 பீர்க்கங்காய் 28/25 முருங்கைக்காய் 120/80/50 பூசணிக்காய் 30/25 பச்சை மிளகாய் உருட்டு 54/50/40 பட்டை அவரை 26 தேங்காய் 30 உருளைக்கிழங்கு மலை -- உருளைக்கிழங்கு  25 கருணைக்கிழங்கு 20 சேப்பங்கிழங்கு/சேனை 20 மரவள்ளிக்கிழங்கு -- வெ. வ. கிழங்கு 30 கறிவேப்பிலை 60 கொத்தமல்லி 16 புதினா 30 சின்ன வெங்காயம் 32 பெரிய வெங்காயம் 40/35/30 இஞ்சி 28/25 வெள்ளைப்பூண்டு 160/140/60 வாழையிலை மடி 18/15 வாழைப்பூ 10/8 வாழைத்தண்டு 10/8 பீட் ரூட் 15 நூல்கோல் 20 முள்ளங்கி 14 முருங்கை பீன்ஸ் 40 பட்டர் பீன்ஸ் 110/105/100 சோயாபீன்ஸ் 130/120 ரிங் பீன்ஸ் -- முட்டைகோஸ் 20 கேரட் ஊட்டி --/கொடைக்கானல் 58/50 டர்னிப் 20 சவ்சவ் 12 காலிபிளவர் 20/15 பச்சை பட்டாணி 55 சேம்பு -- நெல்லி 60 எலுமிச்சை 45/40 ஆப்பிள் 200/180 ஆரஞ்சு 140/80 பப்பாளி 30 திராட்சை 160/120/80 மாதுளை 220/200 மாங்காய் -- மொச்சை -- க...

தேனி உழவர் சந்தையில் 23-02-22 இன்றைய காய்கறி விலை விபரம்:

தேனி உழவர் சந்தையில் 23-02-22 இன்றைய காய்கறி விலை விபரம்: கத்தரிக்காய் 34/30 தக்காளி 10/08 வெண்டைக்காய் 14/12 கொத்தவரங்காய் 20 சுரைக்காய் 12/10 புடலங்காய் 16 பாகற்காய் 26 பீர்க்கங்காய் 28/25 முருங்கைக்காய் 120/80/65 பூசணிக்காய் 30/25 பச்சை மிளகாய் உருட்டு 54/50/40 பட்டை அவரை 25 தேங்காய் 30 உருளைக்கிழங்கு மலை -- உருளைக்கிழங்கு  25 கருணைக்கிழங்கு 20 சேப்பங்கிழங்கு/சேனை 20 மரவள்ளிக்கிழங்கு -- வெ. வ. கிழங்கு 30 கறிவேப்பிலை 60 கொத்தமல்லி 16 புதினா 30 சின்ன வெங்காயம் 30 பெரிய வெங்காயம் 40/35 இஞ்சி 28/25 வெள்ளைப்பூண்டு 160/140/60 வாழையிலை மடி 18/15 வாழைப்பூ 10/8 வாழைத்தண்டு 10/8 பீட் ரூட் 16 நூல்கோல் 20 முள்ளங்கி 14 முருங்கை பீன்ஸ் 36 பட்டர் பீன்ஸ் 125 சோயாபீன்ஸ் 100 ரிங் பீன்ஸ் -- முட்டைகோஸ் 20 கேரட் ஊட்டி --/கொடைக்கானல் 55/50 டர்னிப் 20 சவ்சவ் 12 காலிபிளவர் 20/15 பச்சை பட்டாணி 58 சேம்பு -- நெல்லி 60 எலுமிச்சை 45/40 ஆப்பிள் 200/180 ஆரஞ்சு 140/80 பப்பாளி 30 திராட்சை 160/120/80 மாதுளை 220/200 மாங்காய் -- மொச்சை -- குடை மிளகாய் -- மக்கா ...

எல்லையை பார்வையிட சென்ற போது குண்டுவீச்சு தாக்குதல் - தப்பியோடிய உள்துறை மந்திரி: பரபரப்பு வீடியோ

எல்லையை பார்வையிட சென்ற போது குண்டுவீச்சு தாக்குதல் - தப்பியோடிய உள்துறை மந்திரி: பரபரப்பு வீடியோ போர் பதற்றம் அதிகரித்து வரும் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு மிக அருகே உள்ள எல்லைப்பகுதியை உக்ரைன் உள்துறை மந்திரி டெனிஸ் மொனஸ்டிஸ்கை, ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் பத்திரிக்கையாளர்களுடன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருந்து உள்துறை மந்திரி டெனிஸ், உக்ரைன் ராணுவத்தினர், பத்திரிக்கையாளர்களை குறிவைத்து குண்டு வீச்சு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலால் அதிர்ச்சியடைந்த உள்துறை மந்திரி, பத்திரிக்கையாளர்கள், ராணுவத்தினர் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள எல்லையில் இருந்து சிதறியடித்து ஒடினர். கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து குண்டுகளை வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் உக்ரைன் மந்திரி, ராணுவத்தினரை விரட்டியடித்தனர். கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதையும், உள்துறை மந்திரி, ராணுவத்தினர் சிதறியடித்து ஓடுவதையும் பத்திரிக்கையாளர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடு...

தேனி உழவர் சந்தையில் 21-02-22 இன்றைய காய்கறி விலை விபரம்:

  தேனி உழவர் சந்தையில் 21-02-22 இன்றைய காய்கறி விலை விபரம்: கத்தரிக்காய் 40/37 தக்காளி 10/08 வெண்டைக்காய் 18/17 கொத்தவரங்காய் 25 சுரைக்காய் 15/10 புடலங்காய் 20 பாகற்காய் 30/25 பீர்க்கங்காய் 30 முருங்கைக்காய் 160/140 பூசணிக்காய் 30/20 பச்சை மிளகாய் உருட்டு 70 பட்டை அவரை 40 தேங்காய் 30 உருளைக்கிழங்கு மலை -- உருளைக்கிழங்கு  25 கருணைக்கிழங்கு 20 சேப்பங்கிழங்கு/சேனை 20 மரவள்ளிக்கிழங்கு 20 வெ. வ. கிழங்கு 30 கறிவேப்பிலை 65 கொத்தமல்லி 15 புதினா 30 சின்ன வெங்காயம் 45/40 பெரிய வெங்காயம் 40/35 இஞ்சி 28/25 வெள்ளைப்பூண்டு 160/140/60 வாழையிலை மடி 20/15 வாழைப்பூ 10/8 வாழைத்தண்டு 10/8 பீட் ரூட் 20/18 நூல்கோல் 20 முள்ளங்கி 14 முருங்கை பீன்ஸ் 50/30 பட்டர் பீன்ஸ் 135 சோயாபீன்ஸ் 110 ரிங் பீன்ஸ் -- முட்டைகோஸ் 30 கேரட் ஊட்டி --/கொடைக்கானல் 55 டர்னிப் 25 சவ்சவ் 15 காலிபிளவர் 30/25 பச்சை பட்டாணி 60 சேம்பு -- நெல்லி 60 எலுமிச்சை 45 ஆப்பிள் 200/180 ஆரஞ்சு 140/80 பப்பாளி 30 திராட்சை 160/120/80 மாதுளை 220/200 மாங்காய் -- மொச்சை 60 குடை மிளகாய் -- மக்க...

தேனி உழவர் சந்தையில் 20-02-22 இன்றைய காய்கறி விலை விபரம்:

தேனி உழவர் சந்தையில் 20-02-22 இன்றைய காய்கறி விலை விபரம்: கத்தரிக்காய் 40/35 தக்காளி 10/08 வெண்டைக்காய் 18/17 கொத்தவரங்காய் 25 சுரைக்காய் 15/10 புடலங்காய் 20 பாகற்காய் 30/25 பீர்க்கங்காய் 35/30 முருங்கைக்காய் 180/170 பூசணிக்காய் 30/20 பச்சை மிளகாய் உருட்டு 60 பட்டை அவரை 50 தேங்காய் 30 உருளைக்கிழங்கு மலை -- உருளைக்கிழங்கு  25 கருணைக்கிழங்கு 20 சேப்பங்கிழங்கு/சேனை 20 மரவள்ளிக்கிழங்கு 20 வெ. வ. கிழங்கு 30 கறிவேப்பிலை 65 கொத்தமல்லி 15 புதினா 30 சின்ன வெங்காயம் 45/40 பெரிய வெங்காயம் 40/35 இஞ்சி 28/25 வெள்ளைப்பூண்டு 160/140/60 வாழையிலை மடி 20/15 வாழைப்பூ 10/8 வாழைத்தண்டு 10/8 பீட் ரூட் 20/18 நூல்கோல் 20 முள்ளங்கி 14 முருங்கை பீன்ஸ் 60 பட்டர் பீன்ஸ் 140/130 சோயாபீன்ஸ் 120 ரிங் பீன்ஸ் 38 முட்டைகோஸ் 30 கேரட் ஊட்டி 68/கொடைக்கானல் 60 டர்னிப் 30 சவ்சவ் 15 காலிபிளவர் 35/30 பச்சை பட்டாணி 65 சேம்பு -- நெல்லி 60 எலுமிச்சை 45 ஆப்பிள் 200/180 ஆரஞ்சு 140/80 பப்பாளி 30 திராட்சை 160/120/80 மாதுளை 220/200 மாங்காய் 120 மொச்சை 55/50 குடை மிளகாய் -- மக்...

தேனி உழவர் சந்தையில் 18-02-22 இன்றைய காய்கறி விலை விபரம்:

  தேனி உழவர் சந்தையில் 18-02-22 இன்றைய காய்கறி விலை விபரம்: கத்தரிக்காய் 48/45/35 தக்காளி 10/08 வெண்டைக்காய் 20/18 கொத்தவரங்காய் 22 சுரைக்காய் 14/12 புடலங்காய் 20 பாகற்காய் 28/26 பீர்க்கங்காய் 38/25 முருங்கைக்காய் 200/190 பூசணிக்காய் 30/20 பச்சை மிளகாய் உருட்டு 65/60/50 பட்டை அவரை 46 தேங்காய் 30 உருளைக்கிழங்கு மலை -- உருளைக்கிழங்கு  26 கருணைக்கிழங்கு 20 சேப்பங்கிழங்கு/சேனை 20 மரவள்ளிக்கிழங்கு 20 வெ. வ. கிழங்கு 30 கறிவேப்பிலை 65 கொத்தமல்லி 15 புதினா 30 சின்ன வெங்காயம் 45/40 பெரிய வெங்காயம் 40/35 இஞ்சி 28/25 வெள்ளைப்பூண்டு 160/140/60 வாழையிலை மடி 20/15 வாழைப்பூ 10/8 வாழைத்தண்டு 10/8 பீட் ரூட் 18/15 நூல்கோல் 20 முள்ளங்கி 14 முருங்கை பீன்ஸ் 40 பட்டர் பீன்ஸ் 150/140 சோயாபீன்ஸ் 110/100 ரிங் பீன்ஸ் 28 முட்டைகோஸ் 30 கேரட் ஊட்டி 95/கொடைக்கானல் 60 டர்னிப் 24 சவ்சவ் 12 காலிபிளவர் 30/25/20 பச்சை பட்டாணி 65 சேம்பு -- நெல்லி 60 எலுமிச்சை 45 ஆப்பிள் 200/180 ஆரஞ்சு 140/80 பப்பாளி 30 திராட்சை 160/120/80 மாதுளை 220/200 மாங்காய் 120 மொச்சை 55/5...

ஐ.டி.ஐ சர்டிபிகேட்டில் திருத்தம் இருந்தால் சரிசெய்து கொள்ளலாம்.

ஐ.டி.ஐ சர்டிபிகேட்டில் திருத்தம் இருந்தால் சரிசெய்து கொள்ளலாம். தேனி கலெக்டர் அறிவிப்பு. தேனி, பிப்., 17: தொழிற்பயிற்சி சான்றிதழ்களில் உள்ள திருத்தங்களை திருத்த வாய்ப்பு கொடுக்கப் பட்டுள்ளது குறித்து தேனி மாவட்ட கலெக்டர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: இயக்குநர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அவர்களின் குறிப்பாணையில் 2014. ஆண்டு வரையில் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேசிய தொழிற்பிரிவின் சான்றிதழ்களில் உள்ள திருத்தங்களை அதாவது பயிற்சியாளரின் பெயர். புகைப்பட மாற்றம் மற்றும் பயிற்சியாளரின் தாய், தந்தை பெயர் திருத்தங்கள். பயிற்சி பெற்ற தொழிற் பெயரில் உள்ள திருத்தம் ஆகியவற்றை சரி செய்துகொள்ள 02.03.2022 தேதி வரையில் grievance portalல் விண்ணப்பிக்க கால் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. நேரடியாக விண்ணப்பிக்க இதுவே கடைசி வாய்ப்பாகும்  இதனை தொடர்ந்து வேறு ஏதும் வாய்ப்பு வழங்கப்படமாட்டது எனவே தேசிய தொழிற் சான்றிதழில் திருத்தம் கோரும் முன்னாள் அசல் பயிற்சியாளர்கள் அசல் கல்வி சான்றிதழ்கள் (பத்தாம் வகுப்பு / பண்ணிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்) தொழிற்பயிற்சி நிலையத்...

வேட்பாளர்கள் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் முன் அனுமதி பெற்று விளம்பரம் வெளியிட வேண்டும்.

வேட்பாளர்கள் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் முன் அனுமதி பெற்று விளம்பரம் வெளியிட வேண்டும்.  நாமக்கல் மாவட்டம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக ஊடகங்களில் வெளியிடப்படும் விளம்பரங்களுக்கு அனுமதி தொடர்பான தகவலை மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி. சிங் அறிவித்துள்ளார். அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சியினர், வேட்பாளர்களின் விளம்பரங்களுக்கு  அனுமதி வழங்கவும் நாளிதழ்கள், தொலைக்காட்சிகளில்வெளியிடப்படும் தேர்தல் குறித்த செய்திகளை கண்காணிக்கவும், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்  அலுவலகத்தில் ஊடகச்சான்று மற்றும் கண்காணிப்பு குழு (Media Certification and Monitoring Committee) அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.  ஊடகச்சான்று மற்றும் கண்காணிப்பு குழுவினர் மூலம் வழங்கப்பட்ட சான்று எண்ணுடன் கூடிய தேர்தல் விளம்பரங்களை மட்டுமே ஊடகங்கள் வெளியிட வேண்டும். இக்குழுவின் அனுமதி இல்லாத தேர்தல் விளம்பரங்களை நாளிதழ்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் எக்காரணம் கொண்டும் வெளியிடவோ, ஒளிபரப்பவோ கூடாது. இக்குழுவிட...

தேனி உழவர் சந்தையில் 17-02-22 இன்றைய காய்கறி விலை விபரம்:

தேனி உழவர் சந்தையில் 17-02-22 இன்றைய காய்கறி விலை விபரம்: கத்தரிக்காய் 45/40 தக்காளி 10/08 வெண்டைக்காய் 20/18 கொத்தவரங்காய் 30 சுரைக்காய் 12/10 புடலங்காய் 18/12 பாகற்காய் 28 பீர்க்கங்காய் 30/25 முருங்கைக்காய் -- பூசணிக்காய் 30/25 பச்சை மிளகாய் உருட்டு 64/60/50 பட்டை அவரை 40 தேங்காய் 30 உருளைக்கிழங்கு மலை -- உருளைக்கிழங்கு  26 கருணைக்கிழங்கு 20 சேப்பங்கிழங்கு/சேனை 20 மரவள்ளிக்கிழங்கு 20 வெ. வ. கிழங்கு 30 கறிவேப்பிலை 60 கொத்தமல்லி 15 புதினா 30 சின்ன வெங்காயம் 45/40 பெரிய வெங்காயம் 40/35 இஞ்சி 28/25 வெள்ளைப்பூண்டு 160/140/60 வாழையிலை மடி 20/15 வாழைப்பூ 10/8 வாழைத்தண்டு 10/8 பீட் ரூட் 18/15 நூல்கோல் 20 முள்ளங்கி 14 முருங்கை பீன்ஸ் 45 பட்டர் பீன்ஸ் 135/120 சோயாபீன்ஸ் 100 ரிங் பீன்ஸ் -- முட்டைகோஸ் 30 கேரட் ஊட்டி 68/கொடைக்கானல் 60/40 டர்னிப் 24 சவ்சவ் 14 காலிபிளவர் 20/15 பச்சை பட்டாணி 65 சேம்பு -- நெல்லி 60 எலுமிச்சை 45 ஆப்பிள் 200/180 ஆரஞ்சு 140/80 பப்பாளி 30 திராட்சை 160/120/80 மாதுளை 220/200 மாங்காய் 120 மொச்சை -- குடை மிளகாய் -- மக...

தேனி உழவர் சந்தையில் 16-02-22 இன்றைய காய்கறி விலை விபரம்:

தேனி உழவர் சந்தையில் 16-02-22 இன்றைய காய்கறி விலை விபரம்: கத்தரிக்காய் 50/45 தக்காளி 10/08 வெண்டைக்காய் 24/20 கொத்தவரங்காய் 25 சுரைக்காய் 14/10 புடலங்காய் 20/16 பாகற்காய் 28 பீர்க்கங்காய் 35/30 முருங்கைக்காய் -- பூசணிக்காய் 30/25 பச்சை மிளகாய் உருட்டு 60/50 பட்டை அவரை 40 தேங்காய் 30 உருளைக்கிழங்கு மலை -- உருளைக்கிழங்கு  26 கருணைக்கிழங்கு 16 சேப்பங்கிழங்கு/சேனை 20 மரவள்ளிக்கிழங்கு 20 வெ. வ. கிழங்கு 30 கறிவேப்பிலை 68 கொத்தமல்லி 18 புதினா 30 சின்ன வெங்காயம் 50/45 பெரிய வெங்காயம் 40/38 இஞ்சி 28/25 வெள்ளைப்பூண்டு 160/140/60 வாழையிலை மடி 20/15 வாழைப்பூ 10/8 வாழைத்தண்டு 10/8 பீட் ரூட் 20 நூல்கோல் 20 முள்ளங்கி 14 முருங்கை பீன்ஸ் 48 பட்டர் பீன்ஸ் 150/140 சோயாபீன்ஸ் 105 ரிங் பீன்ஸ் -- முட்டைகோஸ் 30 கேரட் ஊட்டி 88/கொடைக்கானல் 60/40 டர்னிப் 24 சவ்சவ் 14 காலிபிளவர் 30/25 பச்சை பட்டாணி 58 சேம்பு -- நெல்லி 60 எலுமிச்சை 45 ஆப்பிள் 200/180 ஆரஞ்சு 140/80 பப்பாளி 30 திராட்சை 160/120/80 மாதுளை 220/200 மாங்காய் கல்லாமை 120 மொச்சை -- குடை மிளகாய் -- ...

தேனி உழவர் சந்தையில் 15-02-22 இன்றைய காய்கறி விலை விபரம்

தேனி உழவர் சந்தையில் 15-02-22 இன்றைய காய்கறி விலை விபரம்: கத்தரிக்காய் 50/45 தக்காளி 10/08 வெண்டைக்காய் 28/25/20 கொத்தவரங்காய் 25 சுரைக்காய் 14/10 புடலங்காய் 20/18 பாகற்காய் 28 பீர்க்கங்காய் 35 முருங்கைக்காய் -- பூசணிக்காய் 30/25 பச்சை மிளகாய் உருட்டு 60/50 பட்டை அவரை 40 தேங்காய் 30 உருளைக்கிழங்கு மலை -- உருளைக்கிழங்கு  28 கருணைக்கிழங்கு 22 சேப்பங்கிழங்கு/சேனை 24 மரவள்ளிக்கிழங்கு 20 வெ. வ. கிழங்கு 30 கறிவேப்பிலை 70 கொத்தமல்லி 18 புதினா 30 சின்ன வெங்காயம் 50 பெரிய வெங்காயம் 40/38 இஞ்சி 28 வெள்ளைப்பூண்டு 160/140/60 வாழையிலை மடி 20/15 வாழைப்பூ 10/8 வாழைத்தண்டு 10/8 பீட் ரூட் 20 நூல்கோல் 20 முள்ளங்கி 14 முருங்கை பீன்ஸ் 45 பட்டர் பீன்ஸ் 160/150 சோயாபீன்ஸ் 100 ரிங் பீன்ஸ் 26 முட்டைகோஸ் 30 கேரட் ஊட்டி --/கொடைக்கானல் 65/40 டர்னிப் 26 சவ்சவ் 14 காலிபிளவர் 25/20 பச்சை பட்டாணி 58 சேம்பு -- நெல்லி 60 எலுமிச்சை 45 ஆப்பிள் 200/180 ஆரஞ்சு 140/80 பப்பாளி 30 திராட்சை 160/120/80 மாதுளை 220/200 மாங்காய் கல்லாமை -- மொச்சை 55 குடை மிளகாய் -- மக்கா ச...

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் என்ன நடக்கிறது?.. ஐந்து மாவட்ட விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கேள்வி!

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் என்ன நடக்கிறது...? தமிழகப் பொறியாளர்கள் யாரிடம் அனுமதி பெற்று  செயல்படுகிறார்கள்...? அணை கேரளாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா, அல்லது தமிழகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா...?  என்பதோடு  அடுக்கடுக்கான பல கேள்விகளை நம் முன் வைக்கிறார்  ஐந்து மாவட்ட விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் .. அவரின் அறிக்கை இதோ: கடந்த வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் கேரள சட்டமன்றத்தில் பேசிய அம்மாநில நீர்வளத் துறை அமைச்சரும், இடுக்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான, கேரள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரோசி அகஸ்டின் அவர்கள், முல்லைப் பெரியாறு அணையில் தமிழ்நாட்டிற்கு என்று தனி செயற்பொறியாளர் இருக்கிறார். ஆனால் கேரளாவுக்கு இல்லை. இதனால் அணையில் நீர் வரத்து, நீர் வெளியேற்றம் உள்ளிட்ட தகவல்களை தமிழகத்திடம் இருந்து கேட்டுப் பெற வேண்டிய தேவை இருக்கிறது. எனவே பெரியாறு அணைப்பகுதிக்குள் கேரள மாநில அரசு, தனி செயற்பொறியாளரை நியமிக்க வேண்டும் என்று திருவாய் மலர்ந்தருளினார். ரோசி அகஸ்டினின் இந்த உரை கண்டிப்பாக மாநில அரசின் அனுமதி பெற்றுத்தான் இருந்திருக்க வேண்டும்...